இந்த பதிவானது சுடுகாட்டிற்கு சென்று வருவோரின் சராசரி நிலையை உணர்த்துகிறது.
பொதுவாகவே சிறியோர் முதல் பெரியோர் வரை சுடுகாட்டிற்கு சென்று வரும்போது அப்படி என்னதான் நடக்கிறது.
இறந்தவரின் ஆன்மா சுடுகாட்டில் இருக்கும் என்பார்கள் அது எப்படி.அது அப்படி அல்ல இறப்புக்கு பின் அம்மனிதனின் ஆறா எனப்படும் துகள்கள் சுடுக்காட்டை சுற்றிக்கொண்டிருக்கும் அந்த ஆறாவனது அதற்க்கு சமந்தப்பட்ட துகள்களை எளிதில் ஈர்க்க கூடியவை அதனாலேயே இறந்தவரின் பொருட்களை அவிட்டத்திலேயே விட்டு செல்கின்றன ..
அவ்வாறு இறந்தவரின் பொருட்களை வீட்டில் வைத்திருக்கும்போது அந்த வீட்டில் இருந்து சுடுகாட்டு வழியாக செல்லும்போது அந்த ஆறா ஒன்றை ஒன்று ஈர்க்கப்பட்டு வலுவானதாக மாறிவிடும் பின் அந்த ஆறா இறந்தவரின் நியாபக அலைகளை சுடுகாட்டை கடந்து சென்ற அம்மனிதருக்குள் அதிகமாக தூண்டிவிடும் ஆகவே அனைவரும் குளிப்பது கட்டாயம் .. சடங்கின்போது இந்த நடைமுறை..
சடங்கிற்கு பின் இறந்தவர் பயன்படுத்திய பொருட்களை வீட்டில் வைத்திருந்தால் அந்த ஆறாவனது அழியும் தருணத்தில் சுடுகாட்டில் அகண்டு விரிவடையும் அந்த தருணத்தில் வீட்டில் அவர் பயன்படுத்திய பொருட்களை வைத்திருப்பின் அந்த ஆறாவனது வீட்டில் தங்கும் . பின் வீட்டில் உள்ளோரின் உடலில் ஒட்டிக்கொள்ளும் இறந்தவரின் நியாபகங்களை அவருக்குள் தூண்ட அவர் அந்த எண்ணங்களில் உளற பிறகு பேய்பிடித்து விட்டது என்பர்.. அதலால் குளிக்கும் போது முறையாக குளிக்க வேண்டும்.
சில ஆறாக்கள் உடலின் வலிமை மற்றும் இரத்த ஓட்டத்தின் காரணமாக விரைவில் அழியாமல் சுடுகாட்டில் தங்கி கொண்டிருக்கும் மிகவும் வலுவானதாக இருக்கும் அவ்வகை ஆறாக்களுக்கு ஈர்க்கப்பட பயம் அல்லது பதட்டத்தின் காரணமாக உடலில் சுரக்கும் வியர்வை அல்லது எண்ணெய் துளிகள் போதும் உயிருள்ள மனிதனின் உடலால் ஈர்க்க பட்டுவிடும்
சிலரின் உடலில் இயற்கையாவே எண்ணெய் பதன் இருக்கும் . உதாரணத்திர்க்கு மூக்கை நன்றாக அழுத்தினால் எண்ணெய் பதன் கைகளில் தென்படும் இவ்வகையான உடலில் ஆறா எளிதாக தங்கும்.
சுடுகட்டிருக்கு அருகில் என்ன பண்டங்களை எடுத்து செல்லும்போது அது ஆறாவினால் அதிகமாக ஈர்க்கபடும். அதுவே ஆன்மா உடலில் உடுருவுவதர்க்கான முதல் படி. பின் அதிக நேரம் குளிக்காவிடில் உடலில் பரவும் ஆறா காது மற்ற துவாரங்கள் வழியாக தங்கிவிடும் குளித்தாலும் போகாமல் குளித்த பின் மற்ற இடங்களுக்கு மெல்லமெல்ல பரவும்
இதுபோல் மாற்றங்கள் நடந்த பின்னர் என்ன செய்வது என்பது பற்றி அறிய comment box-ல் இந்த பதிவு பற்றிய கருத்துக்களை தெரிவியுங்கள்
எனது அடுத்த பதிவில் தெரிவிக்கிறேன்
அறியாதோர் அறிந்து கொள்ளுங்கள் அறிந்து கொண்டோர் அனைவருக்கும் பகிருங்கள்
_______________________(SHARE TO ALL)_____________________________SUPPORT US
0 கருத்துகள்:
கருத்துரையிடுக