நம்மில் பெரும்பாலும் சினிமா படங்களை விரும்புவோம் ரசிப்போம்
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடுவோம் ஆனால் வைப்பு கிடைக்காமல் தவிப்போம் ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதை அறியமாட்டோம்
சினிமாவிற்கு முன்பக்கம் பார்க்க பொழுதுபோக்காக இருந்ததாலும் அதன் பின் பக்கம் மிக கொடூரமானது
பல கள்ள நோட்டுக்கள் புழங்கும் இடம் . பல விபச்சார செயல்கள் நடைபெறும் இடம் அதுவும் புது முக பெண்களின் நிலையோ பரிதாபம்
நடிகையாக வளம் வர விரும்பும் பலரை சினிமா துறையினர் விபச்சாரத்திர்க்கு உள்ளாக்குவதும் வாடிக்கையாக உள்ளது.
ஆதாரம் இல்லாமல் பதிவிடவில்லை
நடிகை சகீலா மற்றும் ஸ்ரீ ரெட்டி போன்றோர் பேட்டிகளில் இன்றும் தெளிவாக இந்த அவலத்தை அனைவருக்கும் விழிப்புணர்வு ஈற்படுடுத்தும் வகையில் பேசி வருகின்றனர் .
தற்போது இருக்கும் சினிமா கொள்கைகளின் படி ஒரு பெண் கதா நாயகி ஆவதற்கு முன் விபச்சாரி ஆக வேண்டும்.இது ஒரு நடைமுறையாகவே உள்ளது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக