எதிர்காலத்தில் சாதிக்க பலரும் பல நாடுகளும் பல முயற்சிகள் செய்து வரும் வேளையில் அப்படியே இந்தியாவின் பக்கம் திரும்பி பார்த்தால் இந்தியாவின் நிலையானது மிகவும் பரிதாபமாக உள்ளது
70%க்கும் அதிகமான இளையர்களை கொண்ட இந்தியா இன்னும் எத்தனை ஆண்டுகள் இவர்கள் இளைஞர்களாக இருப்பார்கள் என தெரியவில்லை
இந்த இளைஞர்களை இந்தியா பயன்படுத்த தவரிகொண்டிருக்கிறது . பல இளைஞர்கள் இன்று வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இதே சமயம் இந்திய இளையர்களின் ஆற்றலை வெளிநாடுகள் தங்களின் வளர்சிக்காக பயன்படுத்திகொண்டுள்ளது.
பல இந்திய இளைஞயர்களின் அறிவாற்றளானது வறுமையின் காரணமாக சிதைக்க படுகிறது. பலரும் குறைந்த ஊதியத்திற்கு அதிக ஆற்றலை செலவிடுகின்றனர். உடல் சோர்வு , காயங்கள் மற்றும் மன வலிகளை கட்டுபடுத்த போதை பொருட்களை உபயோகிக்கின்றனர்.பல நிறுவனகள் தானாக முன் வந்து போதை பொருட்களை தொழிலாளிகளுக்கு அழிகின்றான. இவ்விடத்தில் இருந்து தொடங்குகிறது போதை பொருள் புழக்கம்.
இப்போது இருக்கும் டிஜிட்டல் இந்தியாவில் போதை பொருட்களும் இணையம் மூலம் பதிவு செய்யப்பட்டு பெறபடுகிறது . மாத்திரைகள் வடிவில் சர்வ சாதாரணமாக இந்த போதை பொருட்கள் பெறபடுகின்றான. மேலும் பல கடைளில் சுலபமாக பீடி புகையிலை போல் வாங்க இயல்கிறது.
எவ்வாறு:
இப்போது Online மூலமாகவே மருத்துவரை அணுகலாம் Online லேயே மருந்துகளை order செய்து வாங்கலாம். மருந்துவர் அளிப்பதுதான் மருந்து அந்த மருந்துகளில் அதிக டோஸ் கொண்ட மருந்துகள் போதை பொருட்களாக மக்களை வந்து அடைந்துவிட்டன. சிலவை மருந்துகளை நேரடியாக போதை பொருட்களாகவே தரப்படுகிறது. அது மட்டுமின்றி வியாபார நோக்கத்தின் காரணமாக உணவுகளிலும் போதை பொருட்கள் கலந்து தரபடுகின்றன மேலும் சில தரமற்ற உணவுகளும் விற்க்கபடுகின்றன. அவைகளால் என்ன என அனைவரும் கேட்கலாம். தரமற்ற உணவுகள் நம் உடலை வலுவிழக்க செய்து போதை மற்றும் மருந்துகளின் தாக்கத்தை அதிகபடுத்துகிறது.
அவ்வளவுதான் அனைவரும் போதை பொருட்களை உட்கொள்கிறோம் . இச்செயல்கள் உங்களின் சிந்தனை திறனை முற்றிலுமாக மங்க செய்து கொண்டுவருகிறது. ஆகையாலே நம்மை காட்டிலும் இன்றும் நம் முன்னோர்கள் அறிவு மிகுந்தவர்களாக உள்ளனர். இந்நிலை இவ்வாறே தொடர்ந்தால் விரைவில் அணைத்து மனிதர்களும் குரங்காக மாறிவிடும்.
அதுவும் நன்மைக்கே அப்பொழுதாவது இந்த பூமி சீர்குலையாமல் மறு நிலையை வந்தடையும். இந்தியாவின் இந்நிலையில் இருந்து தப்பி வாழ்வது என்பது அவ்வளவு எளிதானது அல்ல
பதிவி விரும்பினால் பகிரவும் நன்றி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக