திங்கள், 3 அக்டோபர், 2022

அப்படி என்ன நீ பெரிய விவசாயி__👹👹👹

                எப்படி விவசாயிகள் என பீத்திக்கொள்ளலாம்.   அப்படி என்ன செய்தீர்கள் விவசாயிகள்

  • நான் உண்ணும் உணவு  விஷமானது    
  • நான் குடிக்கும் பால்  விஷமானது 
  • எனது பூமி  சிதைந்தது
  • நாளை இம்மண்ணில் வாழ முடியுமா தெரிவில்லை


            விசாயிகள் அனைவரும் என்று அயல் நாடு வியாபரத்திற்கு சோம்பு தூக்க ஆரம்பித்தார்களோ  அன்றே மதிப்பைஇழந்து விட்டனர். தங்கள் லாபத்திற்காக அயல்நாட்டு பொருட்களை வாங்கி அவர்களுக்கு லாபத்தை தேடித்தந்து நம் நாட்டை  நாசம் செய்து உள்ளனர் 

                நம் நாட்டில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்ததில் அயல் நாட்டு வணிகம் பெரும் பங்கு வகிக்கிறது அதுமட்டுமின்றி விவசாயிகளின் பெரிய சுயநல லாபகணக்கும் ஒளிந்துள்ளது

                அயல் நாட்டு மருந்துகள் நிலத்தடியில் உள்ள மண் புழுக்களை முதலில் அழிக்கும் . யாரவது மருந்து தெள்ளித்த தோட்டத்தில் மண்புழுவை எடுத்து கட்ட முடியுமா .மண்புழு உள்ளவரை மருந்துக்களை விற்க முடியாது என செய்த சதி இது.அதுமட்டுமின்றி மருந்தின் வாடைக்கு   சிறு பூச்சிகள் மட்டுமின்றி எதுவுமே செடிகளை நெருங்காது. அந்த செடி விஷத்தன்மயுடன்தான் வளரும் இருந்தாலும் நம்மை அவை ஒன்றும் செய்து விடாது நினைக்க வேண்டாம் அக்காலம் தொட்டு இக்காலம் அம்மருந்துகளின் விளைவு பரம்பரை நோய்களை உண்டக்கியிள்ளது அது மட்டுமின்றிஉணவு ஆரோக்யமாக இல்லாததால் மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வந்துள்ளான்😈👹👹👹👹👹👿👿👿

               கம்மங்கூல் கேழ்வரகு உண்ட நம் முன்னோர்கள் இன்றும் உடல் நலத்துடன் இருப்பார். ஆனால் நமது உயிர் நோய்களால் அவதி பட்டு வருகின்றது.

         நாட்டு மாடுகளை விட்டு அயல் நாட்டு பயன்படுத்த தொடங்கையில் அதற்க்கு ஆயிரம் செலவு ஏன் நம் மருத்துவர்களால் நம் நாட்டுமாடுகளின் வாழ்வாதாரத்தை காப்பற்ற இயலாதா அப்படி இயலவில்லை என்றால் அப்படி என்ன மருத்துவம் படித்தார் அவர் இதற்க்கு நம் நாட்டு வைத்தியனே மேல்.
                    
                    20 Liter பால் கொடுக்கும் கூடவே கொடிய நோயான Cancer எனும் வியாதியையும் கொஞ்சம் கொஞ்சமாக நம்முள் விதைக்கும்.சரிவர சத்து இருக்காது.

                       நெல் எடுத்துகொண்டால் எத்தனை பேர் மருந்து பயன்படுத்தாமல் வெள்ளாமை செய்கிறீர்கள். நீங்கள் எலிகளை விரட்ட தெளிக்கும் மருந்தும் மனிதர்களை கொஞ்சம் கொஞ்சமாக கொள்ளும் சக்கரை வியாதியால்.

                    நீர்: செயற்கை முறையை பயன்படுத்தி தேவைக்கு அதிகமான நீரை எடுத்து அவிட்டத்தில் நீர் மட்டம் குறைத்தாய். யார் வாழ

                 உங்களில் சில சாதி வெறியர்கள் வேறு அடுத்து உங்கள் மகன் உங்கள் கலாச்சாரத்தை காப்பான விவசாயியாக இருப்பனா விவசாயம் காப்பான.. பிறகு எதற்கு கோமணத்தில் சாதி வேண்டிகிடக்கிறது

             விவசாயிகள் யாரும் விவசாயி என மார் தட்டி கொள்ள வேண்டாம் பதிலாக  கொலைகாரர்கள் என மார்தட்டிகொள்ளுங்கள்.எதிர்த்து என்னை விமர்சிப்பதற்கு பதிலாக விவசாயத்தை அழிவின் விளிம்பில் இருந்து மீடேடுங்கள். உங்களின் கலாச்சாரம் உங்களின் கடமை.உங்களின் பேர குழந்தைகள் உணமாய் நோயுடன் பிறப்பதை தவிர்க்க செய்யுங்கள். 
                                    
                                    செழிக்கட்டும் உங்கள் கலாச்சாரம் 

                                                               நன்றி    
                                                                                                                      -இலங்கை வேந்தன்

Share:

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

இரத்தத்தின் இரத்தமான உடன் பிறப்புகளுக்கு

அனைவருக்கும் இந்த பதிவுகளை பகிர்ந்து தமிழையும் எங்கள் இந்த பக்கதிண் பதிவுகளையும் ஊக்கபடுத்துங்கள் நன்றி.
Blogger இயக்குவது.

பொன்னியின் செல்வன் படத்தை பற்றி விமர்சிப்பவர்களுக்கு?

                                         பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பலவிதமாக விமர்சிகின்றனர் .அதில் சில தவறான விமர்சங்க...