பொன்னியின் செல்வன் படத்தை பார்த்துவிட்டு பலரும் பலவிதமாக விமர்சிகின்றனர் .அதில் சில தவறான விமர்சங்களும் உண்டு அவ்வாறு தவறாக விமர்சிப்பவர்களுக்கு இந்த பதிவு.
வரலாற்றை சற்று புரட்டி பார்த்தல் பல மேதாவிகள் பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுக்க முயன்று அதில் தோல்வியும் கண்டுள்ளனர். MGR , கலைஞர் , கமல்ஹாசன் உட்பட பலபேர் அடக்கம்.
படம் தவறு என கூறும் வசகர்களுக்கு பொன்னியின் செல்வன் என்பது முற்றிலுமான உண்மை நிகழ்வு அல்ல என்பது விளங்க வில்லையா. அது கதை மட்டுமே ஏனெனில் அதில் சித்தரிக்கபட்ட காதபத்திரம் அடக்கம்.
ராமாயணத்தையும் பலரும் சரியாக எடுக்கவில்லைதான் அதற்கென்ன பிறகு பல இராமயணங்கள் தோன்றின அல்லவா.அதே போல் இனி பல பொன்னியின் செல்வன் தோன்ற பல வைப்புகள் உண்டு என ஆறுதல் கொள்ளுங்கள்.
முடிந்தவன் போராட முடியாதவன் இடையிலே வந்து முட்டுவது போல உள்ளது உங்களின் விமர்சனம் . தமிழின் வரலாறு இப்போதுதான் சற்று துளிர் விட ஆரம்பித்திருகிறது ஒரு தமிழனாக அதனை வரவேற்க கற்றுக்கொள்ளுங்கள். அதுவே புத்தக ஆர்வலருக்கு மதிப்பு கூட்டும்.
தவறாக விமர்சிப்பவர்கள் முடிந்தால் இதைவிட வேண்டாம் குறைந்தது இந்த அளவிற்காவது ஒரு படத்தை எடுத்து காட்ட இயலுமா.படமாக வேண்டாம் ஒரு Cartoon-ஆக youtube வலையதளத்தில் முடியாதவர் குறைகூறி என்ன பலன்
வணக்கம்.முடிந்தால் பகிருங்கள்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக