நிச்சயமாக கோபுரத்தின் நிழல் தரையில் விழும் நேரில் சென்று கண்டவர்கள் அனைவரும் கூறுவர்.அதுமட்டுமின்றி மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரத்தின் அடிப்படையில் கோபுரத்தின் நிழல் தரையை தழுவும் என உறுதிபடுத்த முடிகிறது.
ஒற்றைக்கல் கோபுரமா:
இல்லை தஞ்சை பெரியகோவில் ஒற்றைகல் கோபுரம் அல்ல கோபுரத்தின் உச்சியில் அமர்த்தபட்டிருக்கும் இறுதி] அமைப்பின் மீது சுண்ணாம்பு பூசப்பட்டு உள்ளது . அவ்விடம் சேதமடைந்த போது பலகணமான கற்களை ஒன்று சேர்த்து அந்த அமைப்பு கட்டபட்டுள்ளது என உறுதிபடுத்த இயன்றது. கோவில் நிர்வாகம் இந்த உண்மையை மறைத்திருப்பது அம்பலமானது.
முகப்பில் இருக்கும் நந்தியின் சிலை:
அச்சிலை சோழ மன்னர்களால் கட்டபட்டது அல்ல.அச்சிலை நாயக்கர்காலத்தில் கட்டப்பட்டது . சோழர் கால சாஸ்திரத்தின் படி சூரிய ஒளியானது காலை தெய்வத்தை தழுவ வேண்டும் ஆகையால் சோழன் நந்தி சிலையை அக்கோவிலிலேயே மறைத்தான்
நந்தி என்ற சொல் தவறானது :
நந்தி என்ற சொல் வாடநாட்டு சொல்.தமிழ் சொல்என்னவென அறிய வேண்டுமனில் இணையதளத்தில் தேடி பார்க்கவும் இல்லையெனில் COMMENT-ல் கேட்கவும்
0 கருத்துகள்:
கருத்துரையிடுக