பொன்னியின் செல்வன் நாவலை பலரும் கதையாக எடுக்க MGR காலத்திலிருந்தே பலரும் முயற்சிசெய்தனர் எனினும் அவர்கள் முயற்சி தோல்வியில் முடிந்தது. மணிரத்தினம் இந்த படத்தை எடுத்தது அணைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இதனை தொடர்ந்து சினிமா கல்லூரியில் பணிபுரிந்து வரும் கல்லூரி மாணவர் சிவமுகில் D.FTECH (PS1) பொன்னியின் செல்வன் படத்தினை MGR மற்றும் ஜெயலலிதா அவர்களை கொண்டு டிஜிட்டல் முறையில் தயாரித்து வருவதாக கூறியுள்ளார்.
மேலும் ஜெயலலிதா குந்தவையாகவும் MGR வந்தியதேவனாகவும் இந்த படத்தில் அறிமுகம் செய்யபடுகின்றன.
மறைந்த கதா பாத்திரங்களை வைத்தே இந்த கதை உருவாக்க படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தினை MGR அவர்கள் எடுக்க அவரின் கால கட்டத்திலே பல முயற்சிகள் செய்யப்பட்டுள்ளன. ஆனால் இயலவில்லை இன்று mgr மற்றும் ஜெயலலிதா அவர்கள் இணைந்தபடி இப்படம் அமைவது கட்சி தொண்டர்கள் இடையே பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.மேலும் இந்தப்படம் 3D ANIMATION மற்றும் 4K முறையில் உருவாக்கபடுவது தொண்டர்கள் மத்தியில் மேலும் அதிக எதிர்பார்ப்பை தூண்டுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக